Francais English

செய்தி

வரலாறு

ayyappan history

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள்.அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார். குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள... ..

மேலும் படிக்க...

விதிமுறை

vithimurai

பக்தர்களுக்கு எல்லா நலன்களையும் அருளும் வள்ளலாக விளங்கும் ஐயப்ப சுவாமியின் கோயில், கேரள மலைப்பகுதியில் உள்ளது. எருமேலியிலிருந்து நாற்பத்திரண்டு மைல் தொலைவில் மலை, ஆறுகள் சூழ அமைந்துள்ளது. சோலைகளுக்கும் உயர்ந்த மேடு, பள்ளங்களுக்கும் இடையில், நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு நடுவில் சுவாமியின் சந்நிதானம் அமைந்துள்ளது. சபரிமலை குளிரான மலைப்பிரதேசம், அதிலும் பயண காலமோ மிகவும் பனியும் குளிருமான மார்கழி மாதம்; பாதை மிகவும் கரடு...

மேலும் படிக்க...

 

சரணகோஷம்

vithimurai


ஓம் காந்தமலை ஜோதியே
ஓம் ஹரிஹர சுதனே
ஓம் அன்னதான பிரபுவே
ஓம் ஆறுமுகன் சோதரனே
ஓம் ஆபத்தில் காப்பவனே
ஓம் இன்தமிழ்ச்சுவையே
ஓம் இச்சை தவிர்ப்பவனே
ஓம் ஈசனின் திருமகனே
ஓம் ஈடில்லாத் தெய்வமே
ஓம் உண்மைப்பரம் பொருளே
ஓம் உலகாளும் காவலனே
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே
ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே
ஓம் எளியோர்க்கு அருள்பவனே
ஓம் எங்கள் குலதெய்வமே
ஓம் ஏழைப்பங்காளனே
ஓம் ஏகாந்த முர்த்தியே..

மேலும் படிக்க...

 

 

சுவாமியே சரணம் ஐயப்பா